எது பெண்கள் பாத்ரூம் ஆண்கள் பாத்ரூம் தெரியல..!

லக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனில் இரண்டு வீடுகளில் நடக்கும் என்று கூறப்பட்டது.

 

பிக் பாஸ் 7 ப்ரோமோ 1 -ல் இந்த வார தலைவராக இருக்கும் விஜய் வர்மாவை கவராத 6 பேர் பட்டியல் வந்துள்ளது. அவர்களை தனி வீட்டில் செல்லும் படி பிக் பாஸ் கூறியுள்ளார்.

 

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் பாத்ரூம் சுத்தம் செய்வதை குறித்து பேசி கொண்டு இருந்தனர். அப்போது பேசிய கூல் சுரேஷ் எது பெண்கள் பாத்ரூம் ஆண்கள் பாத்ரூம் தெரியல, ஆண்கள் பாத்ரூமில் இந்த வார தலைவராக இருக்கும் விஜய் வர்மா போட்டோ வை வைக்கலாம் என்று கூல் கூறியுள்ளார்.

 

இதற்கு ரசிகர்கள், வந்து ஒரு நாள் தான் ஆகுது அதுக்குள்ள கூல் சுரேஷ் அலப்பறை ஆரம்பித்துவிட்டாரே என்று பதிவிட்டு வருகின்றனர்.