--- --:--:-- --

நெல்லையில் இரண்டு டீச்சருக்குள் ஏற்பட்ட பயங்கர சண்டை..!

6

நாங்குநேரி அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியரை வேதியியல் ஆசிரியர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கணபதி சௌத்ரமா அரசு பள்ளியில் ஸ்டெல்லா என்பவர் வேதியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

 

இவர் மாணவர்களை ஆபாசமாக திட்டி வந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து பள்ளிக்கு வந்த போலீசார் தலைமை ஆசிரியை புகார் அளிக்க மறுத்ததால் ஆசிரியை ஸ்டெல்லாவை கடுமையாக எச்சரித்துவிட்டு சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon