போதை தலைக்கு ஏறுவதற்கு சானிடைசருடன் போதை மாத்திரைகளை சாப்பிட்ட நபர்..!

கும்பகோணத்தில் போதை அதிகரித்த சானிடைசூடன் போதை மாத்திரைகளை கலந்து குடித்த கட்டிட தொழிலாளர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

 

கூடுதல் போதைக்காக மாத்திரைகளை சானிடைசரில் கலந்து குடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சர்க்கரை படித்துறை காவிரி மேலகரையில் கட்டிடத் தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.