பேருந்தை வழிமறித்து கண்ணாடியை நொறுக்கிய காட்டு யானை..!
ஆந்திர மாநிலத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை அந்த வழியாக வந்த பேருந்து கண்ணாடியை அடித்து உடைத்ததுடன் அந்த பகுதியில் இருந்தவர்களையும் விரட்டியது.
தனியாருக்கு சொந்தமான பேருந்து வந்து கொண்டிருந்த பொழுது அங்கு வந்த ஒற்றை யானையை பேருந்து கண்ணாடியை உடைத்தது. இந்நிலையில் வனத்துறை தகவல் அளிக்கப்பட்டது. வனத்துறையினர் வந்து யானையை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





