கஞ்சா போதையில் ஆண் நண்பர்களுடன் தள்ளாடிய பெண்கள்..!
கேரளாவில் ஆண் நண்பர்களுடன் கஞ்சா போதையில் இருந்த இளம் பெண்கள் சுற்றி வளைத்த போது மக்கள் வீடியோ எடுத்து போலீசாரிடம் ஒப்படைக்க முயன்ற பொழுது தப்பி செல்லும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





