--- --:--:-- --

Month: July 2023

எல்லைமீறிய நெருக்கமான முத்த காட்சியில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி..!

சன் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை மதுமிதா.   இவர் தான் எதிர்நீச்சல்...

பிரம்மாண்டமாக நடந்த சீரியல் நடிகர் பிரிட்டோ – சந்தியா திருமணம்!

சீரியலில் ஜோடியாக நடிப்பவர்கள் நிஜத்திலேயே காதலில் விழுந்து அதன் பின் திருமணம் செய்துகொள்வது வழக்கமாக ஒன்றாகி விட்டது. அப்படி திருமணம் செய்து கொண்ட நடிகர்களை பட்டியலிட்டால் பெரிய...

அரசு பள்ளி கழிவறைக்குள் பதுங்கிய பாம்பு.. உள்ளே சென்ற மாணவிக்கு நேர்ந்த விபரீதம்..!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அரசு பள்ளிக் கழிவறையில் பாம்பு கடித்து பள்ளி மாணவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அரசு உயர்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ,...

சிலிண்டருக்கு மானியம் ரூ.300 வழங்க ஒப்புதல்..!

புதுச்சேரியில் சிலிண்டர் மானியம் 300 ரூபாய் வழங்க துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் வழங்கியுள்ளார். புதுச்சேரி மாநில அரசு சார்பில் சிலிண்டர் மானியமாக மாதந்தோறும்...

மண் சரிவில் சிக்கி மாயமான தமிழர்.. 50 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு சடலமாக மீட்பு..!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கிணற்றில் சீரமைப்பு பணியின் பொழுது மண் சரிவுக்கு மாயமான தமிழகத்தை சேர்ந்தவரின் சடலம் 50 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது....

300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனையை விரிவுபடுத்த முதலமைச்சர் அதிரடி உத்தரவு..!

300 நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனையை விரிவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவது...

பார்ப்பதற்கு யாரும் இல்லை எனக் கூறி அரசு மருத்துவமனையில் இருந்து வெளியே தூக்கி போடப்பட்ட முதியவர்..!

நாமக்கல் அருகே முதியவர் ராஜமாணிக்கம். 61 வயதான இவர் உறவினர்களால் கைவிடப்பட்டு தனியாக வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையோடு இருந்துள்ளார்....

வேண்டுமென்றே இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார்..!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் வேண்டுமென்றே இருசக்கர வாகனத்தை இடித்து விட்டு விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.   மலச்சூர்...

நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் விமானத்தில் துரிதமாக செயல்பட்ட ஊழியர்கள்..!

கனடாவில் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சர்வதேச விமான நிலையத்தில் ஆர் கனடா நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம்...

தற்கொலைக்கு முயன்ற இளைஞரை மீட்ட ஒகேனக்கல் தீயணைப்பு துறை..!

ஒகேனக்கலில் தற்கொலைக்கு முயன்ற இளைஞரை தீயணைப்புத் துறையினர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்து அகரம் கிராமத்தை சேர்ந்த பிரசாந்த் என்பவரின் என்பவரை மீட்ட தீயணைப்பு துறையினர் காவல்...

இருவிரல் பரிசோதனையை தவிர்க்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம்

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருவிரல் பரிசோதனையை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.   18...

பிணை கோரி மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த வழக்கு ஜூலை 14ஆம் தேதி விசாரணை..!

பிணை கோரி டெல்லி மாநில முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த 14ஆம் தேதி விசாரிக்க உள்ளது....

மர்மமான முறையில் ஆம்னி பேருந்தில் பயணித்த இளைஞர் உயிரிழப்பு..!

சென்னையிலிருந்து ஆலங்குளம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்தில் பயணித்த இருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   சென்னை தனியார் நிறுவனத்தில் பணியாற்றி...

அதிர வைத்த நிலநடுக்கம்.. அச்சத்தில் சாலைகளில் தஞ்சம் அடைந்த மக்கள்..!

அந்தமான் தீவுகளில் 5.3 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தென்கிழக்கில் 5.3 என்ற அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வு...

இன்ஸ்டாவில் ஆண்களுக்கு காதல் வலை விரித்து பணம், நகைகளை கொள்ளையடித்த பெண்..!

தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு நகை மற்றும் பணத்துடன் மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்....

திடீரென கீழே விழுந்த விமானம்..மளமளவென பற்றிய தீ..!

அமெரிக்காவின் கலிபோர்ணியா மாகாணத்தில் ஜெட் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த ஆறு பேரும் உயிரிழந்தனர்.   அந்த விமானம் பிரெஞ்சு பள்ளத்தாக்கு விமான...

செங்கல்பட்டு நீதிமன்றம் முன்பு நடந்த படுகொலை..!

செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே நடந்த கொலை சம்பவத்திற்கு திட்டம் வகுத்துக் கொடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.   கடந்த சில தினங்களுக்கு முன்பு முன் விரோதம் காரணமாக...

மூணாறில் மீண்டும் உலா வரும் படையப்பா யானை..!

மூணாறு அருகே பிரபல படையப்பா யானை மீண்டும் உலா வந்தது. உணவு தேடி விட்டு அமைதியாக வனப்பகுதிக்குள் சென்ற வீடியோ வைரல் ஆகி வருகிறது. கேரள மாநிலம்...

திமுக நிர்வாகியின் இல்ல விழாவில் பெட்ரோல் குண்டு வீச்சு..!

கடலூர் அருகே திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடலூர் அருகே உள்ள நல்லாத்தூர்...

ஜே.பி.நட்டா தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம்..!

தென்னிந்தியாவின் மக்களவைத் தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பதற்காக பாஜக ஆலோசனை கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றது.   பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அந்த கட்சியின்...

ராகுல் காந்தியை முடக்க மோசமான யுக்திகளை பாஜக கையாளுகிறது : கே.சி.வேணுகோபால்

ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து விலக்கி வைத்திருக்க பாஜக மோசமான யுக்திகளை கையாளுவதாக காங்கிரஸ் கட்சியை குற்றம் சாட்டுகிறது. பாஜகவின் இந்த செயலை அடுத்து மாநில...

சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை..!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நாமக்கல் கவிஞர் மாளிகை நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து...

திடீரென சென்னையில் பல இடங்களில் போட்டுத்தாக்கும் மழை

தலைநகர் சென்னையில் இப்போது பரவலான இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. நகர் பகுதிகள் மட்டுமின்றி புறநகரிலும் நல்ல மழை பெய்து வருகிறது.தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம்...

இந்திய தேசிய கொடியை கனடாவில் அவமதித்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்..!

சீக்கியர்களுக்கு தனி நாடு என்ற கோரிக்கையுடன் பஞ்சாப்பை மையமாகக் கொண்டு காலிஸ்தான் இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் இந்தியாவில் ஒடுக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், ஆங்காங்கே...

Right Menu Icon