--- --:--:-- --

மர்மமான முறையில் ஆம்னி பேருந்தில் பயணித்த இளைஞர் உயிரிழப்பு..!

10

சென்னையிலிருந்து ஆலங்குளம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்தில் பயணித்த இருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

சென்னை தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ரமேஷ் என்பவர் கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியை காண ஆம்னி பேருந்தில் பயணித்தார்.

 

இந்நிலையில் திருமங்கலம் அருகே பேருந்து சென்ற பொழுது அவர் அசைவற்ற நிலையில் கிடந்ததால் சந்தேகத்தின் பேரில் தகவல் அளிக்கப்பட்டது. அவர் உயிரிழந்தது தெரிய வந்ததும் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon