--- --:--:-- --

Month: July 2023

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக 15,000 கையடக்க கனிகள் கணினிகள் வாங்குவதற்கான டெண்டர் வெளியீடு..!

மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான கைரேகை விவரங்களை பதிவு செய்வதற்கு 15,000 கையடக்க கணினிகளை வாங்குவதற்கான டெண்டரை தமிழ்நாடு மின் ஆளுமை முகமே வெளியிட்டுள்ளது.   கலைஞர்...

சூறைக்காற்றால் தரையிறங்க முடியாமல் வானிலேயே வட்டமடித்த நான்கு விமானங்கள்..!

சென்னையில் இடி, மின்னல் சூறை காற்றுடன் மழை பெய்ததால் சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.   சூறைக்காற்று வீசியதால் தரையிறங்க முடியாமல் வானிலேயே நான்கு விமானங்கள் வட்டமடித்து...

இருசக்கர வாகனம் வேன் மோதி விபத்து.. கல்லூரி மாணவர் படுகாயம்..!

வேலூர் அருகே இருசக்கர வாகனமும், வேனும் மோதிக்கொண்ட விபத்து தொடர்பான சிசிடிவி கேமரா கட்சிகள் வெளியாகி இருக்கின்றன, குடியாத்தம் அருகே உள்ள அரசு கல்லூரியில் படித்த ஹரிதாஸ்...

பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியதால் தப்பித்த முதியவர்..!

கேரளாவில் நடந்த சாலை விபத்தில் முதியவர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. முதியவர் ஒருவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது கால்...

போனை தொலைத்ததால் பெற்றோரை கதறவிட்ட 8ம் வகுப்பு மாணவர்..!

செல்போனை தொலைத்த காரணத்தால் பெற்றோர் திட்டியதை பொறுத்துக் கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியேறி தங்கும் விடுதிக்கு வந்த சிறுவனை மீட்டு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.  ...

9 வயது சிறுவனை கம்பால் அடித்து சித்திரவதை செய்த காப்பக ஊழியர்கள்..!

சேலத்தில் உள்ள மனநல காப்பகத்தில் ஒன்பது வயது சிறுவனை ஊழியர்கள் கம்பால் அடித்து சித்திரவதை செய்த சம்பவத்தில் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம்...

கண்புரை அறுவை சிகிச்சை செய்த 18 பேர் கண் பார்வை இழப்பு..!

ராஜஸ்தானில் கண்புரை அறுவை சிகிச்சை செய்தால் 18 பேர் சிகிச்சைக்கு பிறகு பார்வை இழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் சிரஞ்சீவி சுகாதார திட்டத்தின் கீழ்...

கணினி பயிற்சிக்கு செல்லுமாறு கூறியதால் விரக்தியடைந்த பெண் காவலர்..!

ராணிப்பேட்டையில் கணினி பெயர்ச்சிக்கு செல்லுமாறு கூறியதால் மனம் உடைந்த பெண் காவலர் அளவுக்கு அதிகமான வைட்டமின் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.   வாலாஜாபேட்டை...

ஹிமாச்சலில் சிக்கிய தமிழக பள்ளி சிறுவர்களை மீட்க கோரிக்கை..!

ஹிமாச்சலப் பிரதேசத்தில் மழை வெள்ளம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சேலத்திலிருந்து ஹிமாச்சல் சென்ற பள்ளி சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் உட்பட ஆறு பேரை மீட்க உறவினர்கள்...

திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை.. நாமக்கலில் சோகம்..!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் 13வது வார்டு திமுக கவுன்சிலர் தேவி பிரியா வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திமுக கவுன்சிலர் தேவி பிரியாவின் கணவரும் நகைக்கடை...

பள்ளியில் மாணவர்களுக்கு முடித் திருத்தம்..தலைமை ஆசிரியரின் ஏற்பாடு..!

திருவள்ளூர் மாவட்டம் கீழடிப்பூண்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஸ்டைலாக சுற்றித்திரிந்த மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் ஏற்பாட்டில் அழகு கலை நிபுணர் உதவியுடன் முடி திருத்தம் செய்யப்பட்டது.  ...

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்.. கைவிரல் பதிவு கட்டாயம்..!

மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயன்பெற கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து நியாய விலை கடைகளிலும் இந்த திட்டத்தில் பயன்பெற...

செந்தில் பாலாஜியின் நண்பர் அரவிந்த் வீட்டில் ஐ.டி.ரெய்டு..!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர் அரவிந்த் வீட்டிற்கு சொந்தமான வீட்டில் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.   சீலிட்ட றையில்...

இது தமிழ்நாடா இல்லை கஞ்சா நாடா? அன்புமணி ராமதாஸ் காட்டம்

தமிழகத்தில் உள்ள சட்டமன்ற பிரச்சனைகளுக்கு கஞ்சா மற்றும் மது விற்பனையே காரணம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசியவர் இவ்வாறு தெரிவித்தார்....

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, திருவாரூர், திருப்பத்தூர், விழுப்புரம் மாவட்டங்களை பரவலாக மழை பெய்தது. திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் மூன்றாவது நாளாக நேற்று கனமழை பெய்தது.  ...

வெள்ளத்தில் சிக்கி தவித்த மாணவிகளை மீட்ட ராணுவம்..!

வட இந்தியாவை புரட்டி போட்ட கனமழையின் கோர தாண்டவத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.   ஹரியானா மாநிலம் அம்பாலா பகுதி சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் பள்ளி...

சிறிய ரக விமானம் விபத்து.. நூலிழையில் தப்பிய விமானி..!

கலிபோர்னியாவில் சிறிய ரக விமானம் ஒன்று விமான நிலைய கட்டிடத்தின் மேற்கூறையில் மோதி விபத்திற்கு உள்ளானது. திங்கள்கிழமையன்று ஒற்றை எஞ்சின் கொண்ட விமானத்தில் விமானி ஒருவர் பயிற்சியில்...

நான்கு வயது சிறுவன் கடத்தல்.. வாழை தோப்பில் தவிக்க விட்ட கடத்தல்காரன்..!

சேலம் மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக நான்கு வயது சிறுவனை கடத்தி வாழை தோப்பில் விட்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். எடப்பாடி அருகே உள்ள தேவூர் வெள்ளாளபாளையம்...

பள்ளிக்கு போதையில் வந்த ஆசிரியர்..பெற்றோர்கள் அதிர்ச்சி..!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் பணி நேரத்தில் மது போதையில் இருந்ததை கண்டு பெற்றோர்கள் மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் அளித்தனர்....

ரவுடியை கத்தியை வைத்து குத்தி கொன்ற கும்பல்..!

சென்னை வில்லிவாக்கத்தில் காவல் நிலையத்திற்கு பின்புறம் வைத்து ரவுடியை கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். காந்திநகர் பகுதியை சேர்ந்தவரான அப்பு ஆட்டோக்களை வாடகைக்கு விடும்...

பத்திரப்பதிவு செய்ய லஞ்சம் பெறும் அலுவலக உதவியாளர் வைரலாகும் வீடியோ..!

வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய உதவியாளர் லஞ்சம் பெறும் வீடியோ வைரல் ஆகியுள்ளது. திருப்பத்தூர் வாணியம்பாடியில் சார்பதிவாளராக ஒருவர் பணியாற்றி வருகிறார்.   இவர் அலுவலகத்தில்...

பள்ளி மாணவர்களிடையே யோகாசனம், நடனமாடி அசத்திய ரோபோ..!

திருச்சி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் யோகாசனம் நடனம் ஆகியவற்றை ரோபோ எந்திரன் நிகழ்த்தி காட்டியது. அரசு பள்ளி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த கல்வித்துறை அதிகாரிகள் தொடர்...

அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு டார்ச் வெளிச்சத்தில் தையல் போட்டதால் அதிர்ச்சி..!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த நோயாளிக்கு டார்ச் வெளிச்சத்தில் தையல் போடும் காணொளி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. செஞ்சி பகுதியில்...

இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து.. பரிதாபமாக பலியான மாணவர்..!

சென்னை மாநகரத்தில் இருசக்கர வாகனத்தின் மீது மாநகர பேருந்து மோதியதில் பள்ளி மாணவர் உயிரிழந்தார்.   பகுதி நேரமாக கேட்டரிங் பணியில் ஈடுபட்டிருந்த வியாசர்பாடியை சேர்ந்த பனிரெண்டாம்...

Right Menu Icon