எல்லைமீறிய நெருக்கமான முத்த காட்சியில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி..!
சன் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை மதுமிதா.
இவர் தான் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி எனும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.ஜனனி கதாபாத்திரத்தின் மூலம் பல கோடி தமிழ் மக்கள் வீட்டிற்குள் இடம்பிடித்துள்ள நடிகை மதுமிதா தமிழ் சீரியலில் என்ட்ரி கொடுப்பதற்கு முன் தெலுங்கில் ஒளிபரப்பான சீரியலிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், அப்படியொரு தெலுங்கு சீரியலில் கதாநாயகனுடன் நெருக்கமான முத்த காட்சி ஒன்றில் நடிகை மதுமிதா நடித்துள்ளார். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதை பார்த்த தமிழ் ரசிகர்கள் பலரும், நம்ம எதிர்நீச்சல் சீரியல் ஜனனியா இது என ஷாக்காகியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




