மருத்துவ படிப்பு கலந்தாய்வு.. வெளியான அதிரடி தகவல்..!
தமிழகத்தில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. மருத்துவ படிப்பில் சேருவதற்கு இந்த ஆண்டு 40,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்கள் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான ஆன்லைன் பதிவு செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் 31ம் தேதி மாலை 5 மணி வரை காலமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த தேதிகளில் ஆன்லைன் பதிவு கலந்தாய்வு கட்டணம் செலுத்துதல், விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்தல் போன்ற பணிகளை மாணவர்கள் மேற்கொள்ளலாம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





