--- --:--:-- --

ராமேஸ்வரத்தில் திடீரென உள்வாங்கிய கடல்.. மீனவர்கள் அச்சம்..!

5

ராமேஸ்வரத்தில் திடீரென கடல் 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது. இதனால் பவளப்பாறைகள், கடல் வாழ் உயிரினங்கள் வெளியே தெரிந்தன. சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் புனித நீராட முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர்.

 

சில பகுதிகளில் சூறைக்காற்றுடன் கடல் சீற்றமாக காணப்படும் நிலையில் கடல் நீர் உள்வாங்கிய நிகழ்வு மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon