சர்வதேச பயணிகளுக்கு இனி கொரோனா பரிசோதனை இல்லை : மத்திய அரசு
இந்தியா வரும் சர்வதேச பயணிகளில் இரண்டு சதவீதம் பேருக்கு ரேண்டம் அடிப்படையில் கொரோனா பரிசோதனை செய்யும் நடைமுறை முடிவுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்த பொழுது இந்த பரிசோதனையை மத்திய அரசு அமல்படுத்தியது தெர்மல் ஸ்கேனை கொரோனா தொற்று அறிகுறிகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களை தனிமைப்படுத்துவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நடைமுறைகள் இருக்கும் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





