பாஜகவினர் ஊழல்களை போஸ்டராக அடித்து ஒட்டிய திமுக.. விழுப்புரத்தில் பரபரப்பு..!
விழுப்புரத்தில் பாஜகவினர் புகைப்படம் உடன் ஊழல் பற்றிய படங்களை வெளியிட்டு திமுகவினர் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மற்றும் சென்னையில் அமைச்சர் பொன்முடியின் வீடுகளில் அமலாக்க...





