திடீரென பள்ளிக்குள் புகுந்த கரடி.. சிதறி ஓடிய ஆசிரியர்கள்..!
மகாராஷ்டிராவில் பள்ளிக்குள் புகுந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் விடுமுறையன்று பள்ளிக்குள் கரடி ஒன்று புகுந்தது.
இது தொடர்பாக மாவட்ட கல்வித்துறை அதிகாரி ஒருவர் பள்ளிக்கூடம் வனவிலங்குகள் அதிகம் உள்ள வனப்பகுதிக்கு வருகிறது. இதையடுத்து பள்ளி வளாகத்தில் கரடி அங்குமிங்கும் உலா வந்தது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சம் அடைந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





