--- --:--:-- --

சந்திராயன்-3 செயற்கைக்கோளை தயாரித்தவர்களுக்கு நேர்ந்த கொடுமை..!

8

சந்திராயன் 3 தயாரிப்பு பணியில் முக்கிய பங்கு வகித்த கனரக பொறியியல் நிறுவனத்தில் 17 மாதமாக யாருக்கும் ஊதியம் வழங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

 

ஸ்ரீபெருகோட்டாவில் இருந்து திங்கள்கிழமை சந்திராயன் – 3 விண்கலம் வெள்ளிக்கிழமை மதியம் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விநியோகப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

 

இதில் சந்திராயன் 3 தயாரிப்பு பணியில் முக்கிய பங்கு வகித்த பொறியியல் நிறுவனத்தில் 17 மாதமாக யாருக்கும் ஊதியம் வழங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இதில், 3 ஆயிரம் பேர் பணியாற்றி வருவதாகவும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்ற நிலையில் மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை என அமைச்சர்கள் பதில் அளித்துள்ளது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon