--- --:--:-- --

Month: June 2023

மதுரையில் 100க்கும் மேற்பட்ட விளம்பர பேனர்கள் அதிரடியாக அகற்றம்..!

கோவை மாவட்டத்தில் விளம்பர பேனர் விழுந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் அதன் எதிர்வினையாக மதுரை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன.   கோவை...

பள்ளிகள் திறப்பு..சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மூன்று நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கி 11ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.   கூடுதலாக...

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மனு தள்ளுபடி..!

தேர்தல் வழக்கில் நிராகரிக்கக் கூடிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்தது. சென்னையில் விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  ...

நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்.. அதிரடியாக நீச்சல் குளத்துக்கு சீல்..!

நீச்சல் பழகும் போது நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் தனியார் நீச்சில் குளத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பெற்றோர் புகாரையடுத்து நீச்சல் குளத்துக்கு சென்று நேரில் அதிகாரிகள்...

லிவிங் உறவில் இருந்த பெண்ணை கொடூரமாக கொன்ற காதலன்..!

பெங்களூருவில் லிவிங்உறவில் இருந்த பெண்ணை தலையணையால் முகத்தை அழுத்திக் கொண்ட கொடூர காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.   பெங்களூருவில் ஜீவன் பீமா நகரில் உள்ள அடுக்குமாடி...

14 வயதில் கருத்தரிக்கலாம் – பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதிபதி தீர்ப்பு..!

14, 15 வயதில் சிறுமிகள் திருமணம் செய்து கொள்வதும் கருத்தரிப்பதும் சாதாரணமானது தான் என குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.  ...

எஸ்கலேட்டரில் ஏற்பட்ட பேராபத்தால் அடுத்தடுத்து சரிந்து விழுந்த மக்கள்..!

தென்கொரியாவில் எஸ்கலேட்டர் பின்னோக்கி நகர்ந்ததால் அதில் பயணித்த 14 பேர் காயம் அடைந்தனர். தென்கொரியாவில் அங்குள்ள நகரும் படிக்கட்டை பயன்படுத்தி சிலர் மேலே ஏற முயன்ற பொழுது...

திருமணம் கடந்த உறவு.. ஒருவரை கொன்று கழுவி நீர் தொட்டிக்குள் வீசிய மூவர் கைது..!

தென்காசி மாவட்டம் நிலத்தூரில் திருமணம் கடந்த உறவு தொடர்பாக ஒருவரை கொன்று கழிவுநீர் தொட்டிக்குள் வீசியதாக பெண்கள் இருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ...

மூன்று மாத கர்ப்பிணி மீது ஏறி இறங்கிய லாரி..!

மீஞ்சூர் அருகே நம்பர் பிளேட் இல்லாத லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று மாத கர்ப்பிணி கணவன் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார் .   நரிக்குறவர்...

குறுகிய சந்தில் வேகமாக வந்து டிராக்டர்.. குழந்தை மீது ஏறி இறங்கியதால் பரிதாப பலி..!

பெங்களூரில் நான்கு வயது சிறுவனான புகழ் தனது சகோதரனுடன் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளான். குகனும் அவனது சகோதரனும் ஒரு குறுகிய சந்தில் நடந்து சென்று கொண்டிருந்த...

சுற்றுலா சென்ற பள்ளி குழந்தைகளை சரமாரியாக குத்திய சைக்கோ கொடூரன்..!

பிரான்சில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை கத்தியால் கண்மூடித்தனமாக குத்திய சைக்கோவை பாதுகாப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு கைது செய்தனர்.   சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்ட பள்ளி...

பாதுகாப்பு உபகரணங்களே இல்லை – தூய்மை பணியாளர்களுக்கு நிகழ்ந்த கொடுமை..!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்று கால்வாய்களில் தூர்வாரும் அவல நிலை நீடித்து வருகிறது. 18 வார்டுகளில் நிரந்தர மற்றும் ஒப்பந்த...

ஒடிசா ரயில் விபத்து – உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்..!

ஒடிசா ரயில்வே விபத்தில் உயிரிழந்த பலரது உடல்களை அடையாளம் காண மரபணு பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சில உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது....

அனுமதி இன்றி பேனர் வைத்தால் இனி சிறை தண்டனை – தமிழக அரசு புதிய உத்தரவு

கோவையில் பேனர் விருந்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் விளம்பர பலகைகள், பேனர்கள் அனுமதி இன்றி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு மீண்டும்...

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தீக்குளிக்க முயன்ற இளம் பெண்..!

சென்னையில் காதலிக்க பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் பெண் தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் ஆர்த்தி.  ...

சாலையை கடக்க முயன்ற இரு சக்கர வாகனத்தின் மீது ஏறிய கார்..!

கேரள மாநிலம் கொச்சியில் ஸ்கூட்டரில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகன ஒட்டி மீது கார் மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த நெஞ்சை பதை பதைக்க வைக்கும்...

30 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய 100 ரூபாய் கடனை 10 ஆயிரம் ரூபாயாக திருப்பித் தந்த ஆசிரியர்..!

கேரளாவில் கடன் பெற்ற நூறு ரூபாய் காக முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு 10 ஆயிரம் ரூபாயாக திருப்பிக் கொடுத்த ஆசிரியரின் செயல் பாராட்டை பெற்றுள்ளது. கேரள மாநிலம்...

அரசு பேருந்தை ஓட்டி சென்ற போதை ஆசாமி..!

வீட்டிற்கு செல்ல பேருந்து கிடைக்காததால் நின்றிருந்த அரசு பேருந்தை போதை ஆசாமி ஒருவர் எடுத்துச் சென்ற ருசிகர சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. கர்நாடகாவில் உள்ள தனியார் தொழிற்சாலை...

போப்பிற்கு திடீர் அறுவை சிகிச்சை..!

போப் பிரான்சிஸ் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 86 வயதான போப் பிரான்சிஸ் குடல் அறுவை சிகிச்சைக்காக வார்டிகனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   இது குறித்து வெளியிடப்பட்டுள்ள...

சாலையில் தடுமாறி விழுந்த முதியவர்.. நூலிழையில் சடன் பிரேக் போட்ட பேருந்து ஓட்டுனர்..!

சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுகிறார். அப்பொழுது எதிர் திசையில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஓட்டுனர் சாமர்த்தியமாக செயல்பட்டு...

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 55 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு..!

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 55 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளது.   உயிருடன் மீட்கப்பட்ட இரண்டரை வயது பெண் குழந்தை மருத்துவமனைக்கு...

காதலிக்க மறுத்த இளம் பெண்ணை கொலை செய்த 17 வயது சிறுவன்..!

தர்மபுரி அருகே வனப்பகுதியில் இளம் பெண்ணை கொலை செய்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம்பெண் கோவை வனப்பகுதியில் சடலமாக...

முதல்வர் ஸ்டாலின் மீதான வழக்கு.. நீதிமன்றம் போட்ட புதிய உத்தரவு..!

பேரவை செயலாளார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் உள்ளிட்டோர் மீதான மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்க அனுமதி இல்லை என பேரவை செயலாளர் தெரிவித்துள்ளார்.  ...

ஒடிசா ரயில் விபத்து.. இஸ்லாமியருடன் தொடர்புபடுத்திய வழக்கறிஞர் கைது..!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒடிசா ரயில் விபத்தை இஸ்லாமியர்களுடன் தொடர்புபடுத்தி ட்விட்டரில் அவதூறாக கருத்துக்களை பதிவிட்ட வழக்கறிஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.   வழக்கறிஞர் செந்தில்குமார் தனது...

Right Menu Icon