--- --:--:-- --

பள்ளி மாணவர்களை வரவேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ்..!

5

சென்னையில் பள்ளியில் ஆய்வு செய்துவிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாட புத்தகங்கள் மற்றும் சீருடைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார். முதல் நாளிலேயே பாட புத்தகங்கள் வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.

 

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது எனவும் அவர் அறிவிப்பை வெளியிட்டார். முதல் நாளில் மாணவர்கள் வருவதற்கு பள்ளிகளில் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon