--- --:--:-- --

தண்டவாளத்திற்கு மேல் தென்னை மரம் வைத்து ரயிலை கவிழ்க்க சதி..!

9

யில் தண்டவாளத்தில் தென்னை மர துண்டு வைத்த சம்பவம் குறித்து ரயில்வே டிஎஸ்பி முத்துக்குமார் சம்பவ இடத்தில் ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.

 

செந்தில் என்பவர் வீதி அருகே இருந்த தென்னை மரத்தை வெட்டி ரயில் தண்டவாளம் அருகே போட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. மர்ம நபர்கள் சிலர் தென்னை மர துண்டை ரயில் தண்டவாளத்தில் வைத்து விட்டு சென்றுள்ளனர் என தெரியவந்துள்ளது.

 

திருவள்ளுவரை அடுத்த திருநின்றவூர் ரயில் பாதையில் தென்னைமரத்துண்டை அவர்கள் வைத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon