--- --:--:-- --

காவிரி ஆற்றில் சடலமாக கிடந்த முன்னாள் பிஎஸ்என்எல் ஊழியர்..!

10

ரோடு மாவட்டம் பவானி அருகே பிஎஸ்என்எல் முன்னாள் ஊழியர் காவிரி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலகாரப்பகுதியை சேர்ந்த பிஎஸ்என்எல் முன்னாள் ஊழியர் ரங்கசாமி.

 

60 வயதான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில் பவானி அடுத்த பகுதியில் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் தீவிர விசாரணை நடத்தினர்.

 

விசாரணையில் நஷ்டம் ஏற்பட்டு கடன் பிரச்சனையில் இருந்த முதியவர் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon