அண்ணாமலை பட்டியல் குறித்து காயத்ரி ரகுராம் பரபரப்பு கருத்து..!
அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் எல்லாமே மக்களுக்கு தெரிந்த ஒன்றுதான். அதில் புதிதாக ஒன்றும் இல்லை என நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
சொத்து பட்டியலில் வேறு எதுவும் இல்லை எனவும் அப்படி இருந்திருந்தால் ஜனவரி மாதத்திலேயே காண்பித்து இருப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





