பிரதமரை நோக்கி ஓடிவந்த இளைஞர்.. அடித்து கீழே தள்ளிய போலீஸ்..!
கர்நாடகாவில் காவலர்கள் பாதுகாப்பை மீறி பிரதமர் வாகனத்தை நோக்கிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. பிரதமர் மோடி தனி விமானம் மூல பெங்களூரு வந்து ஆராய்ச்சி தலைமையில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை முன்னிலையில் திறந்து வைத்தார்.
பெங்களூர் வந்த பிரதமர் மோடி கேஆர்புரம், ஒயிட் பீல்டு இடையே சுமார் 13 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார். போலீஸ் பாதுகாப்பை மீறி இளைஞர் ஒருவர் ஓடி வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபரை போலீஸ் அதிகாரி தடுத்து நிறுத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





