அவதூறு வழக்கில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் – உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்..!
அவதூறு வழக்கில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்குகளில் தண்டனை பெற்ற உடனேயே தன்னிச்சையாக தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கான ஷரத்தை எதிர்த்து மனு அளிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





