--- --:--:-- --

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்..!

6

மிழ்நாட்டில் நேற்று ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது.

 

கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் வெப்பம் படிப்படியாக அதிகரித்து வந்த நிலையில் நேற்று அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 100.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. 100.5 டிகிரி ஃபாரன்கீட்டும், நாமக்கல்லில் 100.4 டிகிரி பாரம் கீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon