--- --:--:-- --

Month: February 2023

ஜெயலலிதா பிறந்தநாள் : தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை..!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாளை ஒட்டி தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்ற...

தகாத வார்த்தையால் திட்டியதால் தந்தையை கொன்ற மகன்..!

மதுவுக்கு அடிமையாகி தகாத வார்த்தைகளால் திட்டி வந்த தந்தையை சொந்த மகனே கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் தேனி அருகே அரங்கேறியுள்ளது. ஆண்டிப்பட்டி தாலுகா பொம்மராஜபுரம் பகுதியில்...

3,000 ஆண்டுகளுக்கு முன்பு மூளையில் அறுவை சிகிச்சை.. மண்டை ஓட்டையிலிருந்து துளை..!

மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனித மூலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். இஸ்ரேலில் பண்டைய நகரமான டெல் மெகிடோவில் வெண்கல...

திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்ட மூன்று அதிகாரிகள்..!

தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சேலம் காவல் ஆணையராக இருந்த நஜ்மல் கோடா ஆவடி காவல் ஆணையரகத்திற்கு...

திமுகவுக்கு எச்சரிக்கைa விடுத்த இபிஎஸ்..!

ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவினர் வாக்காளர்களை சந்திக்க விடாமல் அடைத்து வைத்தால் போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.   ஈரோடு வில்லரசம்பட்டியில்...

மதுபோதையில் காவலர் மீது தாக்குதல்..!

சென்னையில் மது போதையில் அரை நிர்வாணமாக போக்குவரத்து இடையூறு செய்தவரை அப்புறப்படுத்தி போக்குவரத்து காவலரை தாக்கிய திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.   அண்ணாமலை போக்குவரத்து பிரிவு...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 75வது பிறந்தநாள் – மலர் தூவி ஈபிஎஸ் மரியாதை..!

சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.   முன்னாள் முதலமைச்சரான...

ஐ.நா பொதுச் சபையில் தீர்மானம் வாக்கெடுப்பில் இந்தியா, சீனா பங்கேற்கவில்லை..!

உக்ரேனில் நீடித்த அமைதியை விரிவாக கொண்டு வர வலியுறுத்தும் தீர்மானம் ஐநா பொதுச் சபையில் நிறைவேறியது. இது தொடர்பான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. ரஷ்யா போர் தொடுத்து...

திருச்சியில் நிதி மூலம் கட்டப்பட்ட புதிய வகுப்பறையை கட்டிடத்தை திறந்து வைத்தார் பாரிவேந்தர்..!

ஒற்றை தலைமையை அதிமுகவினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பழனிச்சாமிக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்துள்ளதாக இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவரும் பெரம்பலூர் தொகுதி...

அமெரிக்க வான் பரப்பில் பறந்த சீன உளவு பலூனின் செல்பி புகைப்படம்..!

அமெரிக்கா வான் பரப்பில் பறந்த சீன உழவு பலூனின் செல்பி புகைப்படத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் இராணுவ தலம் அமைந்துள்ள பகுதியில் வான் பரப்பில் சீன...

காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் இன்று தொடக்கம்..!

காங்கிரஸ் கட்சியின் மூணு நாள் ஆலோசனை கூட்டம் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து தொடங்க உள்ளது. இதில் நாடெங்கிலும் இருந்து காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த...

அரசு பேருந்தில் ஏற்பட்ட பெரிய ஓட்டை..பயணிகள் அச்சம்..!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை கருங்கல் இடையே இயக்கப்படும் அரசு பேருந்தின் தரைத்தளத்தில் உள்ள மிகப்பெரிய துளையால் மர்ம அபாயம் எழுந்துள்ளது.   தக்கலையில் இருந்து கோழிக்கோடு வரை...

தேனியில் மது போதையில் கிணற்றில் தவறி விழுந்த முதியவர்..!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே மது போதையில் கிணற்றில் தவறி விழுந்த 65 வயது முதியவர் மூன்று நாட்களுக்கு பிறகு காயமின்றி உயிருடன் மீட்கப்பட்டார். சில மரத்துப்பட்டியை...

விளையாட்டில் தோற்றதால் ஏளனமாக சிரித்த நண்பர்கள் மீது துப்பாக்கிசூடு..!

விளையாட்டில் தோற்றுப் போனதால் தங்களை பார்த்து சிரித்தவர்களை ஆத்திரத்தில் இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கொடூரம் பிரேசிலில் நிகழ்ந்துள்ளது.   பிரேசிலில் மனுபிலாசோ மாநிலத்தில்...

பணத்திற்காக நான்கு பேரிடம் கைமாறிய பச்சிளம் குழந்தை..!

கடலூர் மாவட்டத்தில் பிறந்த குழந்தையை விற்பனை செய்த வழக்கின் விசாரணையை பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. கடலூர் மாவட்டம் பெரிய குட்டு பகுதியில் உள்ள மசூதி முன்பு...

விமானம் ஏறும் பொழுது தடுக்கி விழுந்த ஜோபைடன்..!

அமெரிக்க அதிபர் ஜோபைடன் விமானத்தில் ஏறும் பொழுது தடுக்கிட்டு விழும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. உக்ரைனுக்கு விமானத்தின் மூலம் செல்லும் ஜோபைடன் விமானத்தின் படிக்கட்டுகளில் ஏறும் போது...

வானத்திலிருந்து கொட்டிய மீன் மழை..அதிசயத்து போன மக்கள்..!

ஆஸ்திரேலியாவில் வானத்திலிருந்து மீன் மழை பொழிந்த சம்பவம் பேசு பொருளாகியுள்ளது. ஐஸ் கட்டி மழை என பல மழையை பார்த்திருப்போம். ஆனால் வானத்திலிருந்து மீன் மழை பொழிந்த...

கொரோனா பயத்தால் 3 ஆண்டுகளாக வீட்டை பூட்டிக் கொண்டு முடங்கி கிடந்த தாய், மகன்..!

ஹரியானா மாநிலம் குருகுராமில் கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள 3 ஆண்டுகளாக வீட்டிற்குள்ளே முடங்கி கிடந்த பெண் மற்றும் அவரது 10 வயது மகனை போலீசார் மீட்டனர்....

டிக்கெட் கவுண்டரில் தமிழ் மக்களை திட்டும் வடமாநில ஊழியர்..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து மும்பை, டெல்லி, ஜம்மு காஷ்மீர், குஜராத், கேரளா, சென்னை உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள...

நொடியில் நடந்த விபத்தால் ஐந்து பேர் பரிதாபம் மரணம்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே டிராக்டர் மீது சொகுசு பேருந்து மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். தர்மபுரி மாவட்டம் நூலகல்லி தாலுகா கிராமத்தை சேர்ந்த 12...

பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்..!

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என பன்னீர்செல்வத்தின் அணியை சேர்ந்த வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் பொதுக்குழு கூட்டம் செல்லும் என மட்டுமே அறிவித்துள்ளது....

ஓபிஎஸ் அணியிலிருந்து இபிஎஸ் அணிக்கு மாறிய ஈரோடு மாவட்ட செயலாளர் முருகானந்தம்..!

ஈரோடு கிழக்கு தொகுதிகளில் தேர்தல் களம் சூடுபடித்த நிலையில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மாவட்ட செயலாளர் முருகானந்தம் இபிஎஸ் அணியில் இணைந்தார். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள...

ஆளுநருக்கு எதிராக வரும் 28ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் – கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு..!

தமிழ்நாடு ஆளுநர் ரவி அரசியலமைப்பு சட்டத்தை அலட்சியம் செய்து அத்துமீறியும் சிறுமைப்படுத்தியும் செயல்பட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.   இது தொடர்பாக இந்திய...

திடீரென வீடுகளுக்குள் புகுந்து பெண்களை தாக்க முயன்ற வட மாநிலத்தவர்..!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் பீகாரைச் சேர்ந்த நபர் வீடுகளுக்குள் புகுந்து பெண்களை தாக்க முயன்றுள்ளார். அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மீது கற்களை...

Right Menu Icon