--- --:--:-- --

தமிழக அரசு வெளியிட்ட அரசாணை..!

3

ரடங்கு காலகட்டத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலத்தை பணிக்காலமாக கருத அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அத்தியாவசிய பணிகளைத் தவிர பிற துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டது.

 

2021 ஆம் ஆண்டிலேயே 10ம் தேதி முதல் 4ம் தேதி வரையிலான ஊரடங்கு காலகட்டத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலத்தை பணிக்காலமாக கருத அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

அரசு ஊழியர் அல்லது அவரது குடும்பத்தினரோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்துதலில் இருந்தாலும் அல்லது கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் வைத்திருந்தாலோ தனிமைப்படுத்தபட்ட காலத்தை சிறப்பு விடுப்பாக கருதவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon