பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு..!
பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவர் பிரபல தெலுங்கு நடிகர் ஆவார். அவரது மறைவுக்கு நடிகர்கள், ரசிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
..!
📱 Share on WhatsApp 𝕏 Share on X




