--- --:--:-- --

ஆஸ்திரேலிய ஜிபி படகு போட்டியில் திடீரென ஏற்பட்ட விபத்து..!

5

ஸ்திரேலியாவில் ஜிபி படகு போட்டியில் இங்கிலாந்து வீரர் படகில் இருந்து தவறி விழுந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விபத்தில் அவருக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon