--- --:--:-- --

முதல்வர் குரலில் பேசி வாக்கு சேகரித்த திமுக பேச்சாளர்..!

2

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான வாகை சந்திரசேகர் வாக்கு சேகரித்தார்.

 

அப்பொழுது திமுக தலைமை கழக பேச்சாளர் செந்தில் பாலகிருஷ்ணன் முதல்வர் ஸ்டாலினின் குரலில் பேசியது அனைவரையும் கவர்ந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon