--- --:--:-- --

திரிபுராவில் வாக்குப்பதிவு தொடங்கியது..!

1.1

திரிபுரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கியது. திரிபுராவில் மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் தொடங்கியுள்ளது. 337 வாக்கு சாவடிகளிலும் பலத்த பாதுகாப்புடன் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon