--- --:--:-- --

மாணவர்கள் வட மாநில தொழிலாளர்கள் மோதலுக்கு கல்லூரி நிர்வாகம் விளக்கம்..!

1

கோவை சூலூரில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கும், வடமாநில தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக கல்லூரி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

மொழி புரியாத காரணத்தால் மாணவர்கள், வட மாநில தொழிலாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் விஜயன் தெரிவித்துள்ளார். கல்லூரி வழக்கம் போல் செயல்படுகிறது. பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon