பாஜகவால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும்..!
நாட்டில் ஜனநாயகம் பலம் பெற மத்திய அரசு அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் புத்தூரில் கேம்பின் நிறுவனத்தின் பொன் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் அமைச்சார் அண்டை மாநிலமான கேரளாவை பாருங்கள் என குறிப்பிட்டு கர்நாடகா மாநிலம் பாதுகாப்பாக இருக்கிறது என்றால் அது பாஜக ஆட்சியில் தான் முடியும் என்று கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





