அண்ணாவின் நினைவு நாளையொட்டி பொது விருந்து : அதிமுகவினருக்கு அனுமதி மறுப்பு
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலில் அண்ணாவின் நினைவு நாளையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் கோயில் நிர்வாகத்தால் திருக் கல்யாண மண்டபத்தில் பொது விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொது விருந்தில் ஏராளமானோர் கலந்து கொள்ளாத நிலையில் அதிமுக கலந்து கொண்ட நிலையில் அதிமுகவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





