--- --:--:-- --

விமானத்தில் விஜய் திரிஷா எடுத்த வீடியோ..!

13

விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் தளபதி 67 படத்தின் ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் தொடங்கி இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு மொத்த படக்குழுவும் தனி விமானத்தில் சென்னையில் இருந்து காஷ்மீருக்கு கிளம்பியது.

 

இந்நிலையில் விமானத்தில் எல்லோரும் இருக்கும்போது விஜய் கேமராவை கையில் வைத்து எல்லோரையும் வீடியோ எடுத்து இருக்கிறார்.

 

விமானத்தில் முதல் வரிசையில் விஜய், திரிஷா அருகருகே தான் அமர்ந்து இருக்கின்றனர். தற்போது இந்த வீடியோ வைரலா ஆகி கொண்டிருக்கிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon