பரியேறும் பெருமாள் பட நடிகர் திடீர் மரணம்..!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018ம் வருடம் வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். கதிர், ஆனந்தி, யோகி பாபு, மாரிமுத்து, லிஜேஷ் என பல நடிகர்கள் நடித்த இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.
தற்போது இந்த படத்தில் நடித்த ஒரு பிரபலம் இறந்த செய்தி வந்துள்ளது. பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த தெருக் கூத்து கலைஞர் நெல்லை தங்கராஜ் அவர்கள் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





