--- --:--:-- --

பழனி பாதயாத்திரைகாரர்களுக்கு உணவு வழங்கிய இஸ்லாமியர்கள்..!

10

கோவையில் மதநல்லிணக்கத்தை பெறும் வகையில் பழனி பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு இஸ்லாமிய மக்கள் உணவு தண்ணீர் பாட்டில்கள் மற்றும் இனிப்புகள் வழங்கினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon