பள்ளி சீருடையில் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு சென்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்..!
புதுச்சேரியில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், பள்ளி சீருடை அணிந்து சைக்கிளில் சட்டமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை, சைக்கிள் வழங்கவில்லை எனக் குற்றம் சாட்டி எம்எல்ஏக்கள் இதனை செய்ததாக தெரிகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





