--- --:--:-- --

குழந்தை திருமணம் செய்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு முதல்வர் எச்சரிக்கை..!

7

குழந்தை திருமணம் செய்த ஆயிரக்கணக்கானோர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று அசாம் முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

இது தொடர்பாக பேசியவர் அடுத்த ஒரு வாரத்தில் 18 வயதிற்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் ஆண்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

 

அதேபோல 14 வயதிற்கு குறைவான சிறுமிகளை திருமணம் செய்தவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் கூறுகிறார். முன்னதாக அஸ்ஸாம் முதலமைச்சர்து தன்னுடைய twitter பக்கத்தில் குழந்தை திருமணம் குறித்த புள்ளி விவரங்களை பதிவிட்டிருந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon