--- --:--:-- --

பிரபல பாடகர் மீது பாட்டில் வீச்சு..!

6

த்மஸ்ரீ விருது வென்ற பிரபல பாடகர் கைலாஷ் கர்நாடகாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கன்னட மொழி பாடல்களை பாடாததால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மேடையில் காலி பாட்டிலை வீசி எறிந்தனர்.

 

கலை நிகழ்ச்சியின் மேடையில் பாடிக்கொண்டிருந்த கைலாஷ் மீது பிளாஸ்டிக் பாட்டில் வீசப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இளைஞர்கள் இருவரை கைது செய்து போலீசார் விசாரித்த பொழுது பல்வேறு மொழி பாடல்களை பாடிய கைலாஷ் கன்னட பாடல்களை பாடாததால் ஆத்திரத்தில் வீசியதாக தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon