தனது 28 வயது மருமகளை திருமணம் செய்த 78 வயது மாமனார்..!
மகன் இறந்துவிட்டதால் 28 வயது மருமகளை மாமனார் மனைவியாக்கிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள மாவட்டத்தில் சாமிகா கிராமத்தை சேர்ந்தவர் 70 வயதான கைலாஷ்.
இவருக்கு திருமணம் ஆகி நான்கு குழந்தைகள் உள்ள நிலையில் இவரது மனைவி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இவரது மூன்றாவது மகனும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து தனது 28 வயதான மருமகள் பூஜாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தனது புதிய மனைவியுடன் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





