--- --:--:-- --

வாழை இலையில் அறுசுவை உணவு..பொங்கல் விழாவை கொண்டாடிய இங்கிலாந்து பிரதமர் அலுவலகம்..!

6

பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இங்கிலாந்து பாதுகாப்பு மற்றும் பிரதமர் அலுவலக ஊழியர்கள் விமர்சையாக பொங்கலை கொண்டாடினார். வாழை இலையில் பொங்கல்.

 

வாழைப்பழம் என இந்தியர்களின் பாரம்பரிய உணவு வழக்கத்தின்படியே இங்கிலாந்து பாதுகாப்பு மற்றும் பிரதமர் அலுவலக ஊழியர்கள் பொங்கலை கொண்டாடினர். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon