வாழை இலையில் அறுசுவை உணவு..பொங்கல் விழாவை கொண்டாடிய இங்கிலாந்து பிரதமர் அலுவலகம்..!
பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இங்கிலாந்து பாதுகாப்பு மற்றும் பிரதமர் அலுவலக ஊழியர்கள் விமர்சையாக பொங்கலை கொண்டாடினார். வாழை இலையில் பொங்கல். வாழைப்பழம்...





