கனியாமூர் பள்ளியில் நேரடி வகுப்புகள் தொடக்கம்..!
உயர் நீதிமன்ற உத்தரவின் படி கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் மெட்ரிக் பள்ளியில் 5 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. உயர் நீதிமன்ற உத்தரவின் படி நேரடி வகுப்பு தொடங்கியதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
எல்கேஜி முதல் நான்காம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த விரைவில் ஒப்புதல் பெற வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





