மகள் அக்ஷராவிற்கு தந்தை கமல் ஹாசன் கொடுத்த பரிசு..!
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் கமல் ஹாசனின் விக்ரம் படத்தின் மூலம் மாபெரும் வரலாறு காணாத சாதனையை கொடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து அடுத்ததாக எச். வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் கமல், அதற்கடுத்து மணி ரத்னம் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார்.நடிகர் கமல் ஹாசனுக்கு ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என இரு மகள்கள் உள்ளார்கள் என்பதை நாம் அறிவோம்.
இந்நிலையில், தனது இளைய மகள் அக்ஷராவிற்கு கமல் ஹாசன் கிருத்துமஸ் பண்டிகை பரிசை கொடுத்துள்ளார். அந்த பரிசை பிரிக்கும் பொழுது எடுக்கப்பட்ட வீடியோவை நடிகை அக்ஷரா ஹாசன் தனது இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




