பற்றி எரிந்த வீடு..அலறி ஓடிய நடிகை கனகா..!
நடிகை கனகாவின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. சென்னையில் உள்ள அவரது வீட்டிலிருந்து புகை வந்ததாக அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பெயரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து நெருப்பை பரவவிடாமல் கட்டுப்படுத்தினர்.
பூஜை அறையில் விளக்கேற்றும் பொழுது தீப்பெட்டிஅருகில் வைக்கப்பட்டிருந்த துணியில் பற்றி எரிந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





