--- --:--:-- --

விமானத்தை இழுக்கும் போட்டியில் 12 அணிகள் அசத்தல்..!

7

அமெரிக்காவில் நடைபெற்ற விமானத்தை இழுக்கும் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அமெரிக்காவில் ஆண்டு தோறும் இந்த போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த போட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது.

 

இந்த ஆண்டு நடத்தப்பட்டதில் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சுமார் 82 ஆயிரம் கிலோ எடை கொண்ட விமானத்தை 12 அணியினர் இழுத்து அசத்தினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon