--- --:--:-- --

கண்ணு குட்டியை கவ்விய 12 அடி நீளப்பாம்பு..!

4

இணையத்தில் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தி, சோகத்திலும் ஆழ்த்தி உள்ளது. சமீப காலங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. அதிலும் பாம்பு வீடியோவிற்கு அதிகளவு மவுஸ் உள்ளது.

 

பொதுவாக பாம்புகள் இருக்கும் இடம் தெரியாமல் அதன் இறையை கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்கி கொன்று விடுகிறது. அது போன்று ஒரு வீடியோ ஒன்று தற்பொழுது வைரல் ஆக்கி வருகிறது. அந்த வீடியோவில் மலைப்பாம்பு ஒன்று கண்ணுக்குட்டியே தரதரவென இழுத்து சென்றது.

 

இந்த வீடியோவை கண்ட மக்கள் மிகவும் ஆச்சரியத்துடன் பயத்துடனும் பார்வையிட்டு வருகிறார்கள். அந்த அளவிற்கு பயங்கரமான வீடியோவாக வருகிறது. மேலும் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon