--- --:--:-- --

முதியவரை முட்டிய காட்டு மாடு..பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

3

சாலையில் நடந்து செல்லும் பொழுது எப்பொழுதும் கவனம் இருப்பது மிகவும் அவசியம். எங்கிருந்து நமக்கு ஆபத்து வரும் என்பது தெரியாது. ஒரு வீடியோ இதை எடுத்துக் காட்டியுள்ளது. கொடைக்கானலில் சாலையோரமாக நின்று கொண்டிருக்கிறார்.

 

முதியவர் ஒருவர் அப்பொழுது சாலையில் நின்று கொண்டிருந்த காட்டு மாடு ஒன்று ஆக்ரோஷமடைந்து அந்த முதியவரை நோக்கி வேகமாக வந்து கொம்பால் முட்டி தூக்கி உள்ளது. இதனால் அவர் பலத்த காயமடையவே உடனடியாக மீட்டு அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

வனப்பகுதிக்குள் காட்டு மாடுகளை விரட்டி அடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon