பாஜக நிர்வாகி நிர்மல் குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனு..!
நீதிமன்ற உத்தரவை மீறி அவதூறு பரப்பி வரும் தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்...





