--- --:--:-- --

முதியவர் மீது அதிவேகமாக மோதிய கார்..!

18

கேரளாவில் நடைபயிற்சி சென்ற முதியவர் கார் மோதி தூக்கி வீசப்பட்ட பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த முதியவரின் முன்பக்கமாக கார் மோதியது.

 

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். அதன் சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon