--- --:--:-- --

தமிழகத்தை நெருங்கப் போகும் மாண்டஸ் புயல்..!

11

வரும் ஒன்பதாம் தேதி விழுப்புரம், செங்கல் பட்டு, காஞ்சிபுரம், புதுச்சேரியில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பாலச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாறும் என தெரிவித்துள்ளார்.

 

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் 12 கிலோமீட்டரில் இருந்து 15 கிலோமீட்டர் ஆக அதிகரித்து. நாளை வட தமிழகம் தெற்கு ஆந்திர பகுதியை நெருங்கும் என பாலச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon